Ashwin Annamalai
“Housing and transit are two key areas Aislinn has performed exceptionally as an MPP in Queen’s Park, whether it be tabling legislation for better protections for renters, supporting meaningful municipal zoning reform, or standing up to keep the most vulnerable in our community housed through anti-renoviction initiatives. What distinguishes Aislinn is her ability to set partisanship aside and work across party lines and levels of government. A good example of this is her collaboration with Kitchener Centre MP Mike Morrice to advocate for two way all day GO trains, another instance is her work towards recognition/celebration of women’s rights in Queen’s Park with members of various political stripes. In a political climate of division and rhetoric, Aislinn is a breath of fresh air where she puts the People before Party, Politics, and Partisanship.”
Tamil version:
வீட்டு வசதி மற்றும் போக்குவரத்து ஆகிய இரண்டு முக்கிய துறைகளிலும் குயின்ஸ் பார்க் சட்டமன்ற உறுப்பினராக ஐஸ்லின் சிறப்பாக செயல்பட்டுள்ளார். உதாரணமாக, வாடகைதாரர்களுக்கு சிறந்த பாதுகாப்பு சட்டங்களை கொண்டு வருதல், அர்த்தமுள்ள நகராட்சி மண்டல சீர்திருத்தத்தை ஆதரித்தல் மற்றும் கட்டிட புதுப்பித்தல் வெளியேற்ற எதிர்ப்பு முயற்சிகளுக்கு ஆதரவு மூலம் சமூகத்தில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு வீட்டுவசதி கிடைக்க உதவுதல் போன்ற செயல்களில் அவர் செயல்பட்டுள்ளார். ஐஸ்லின்னை தனித்துவப்படுத்துவது அவரது கட்சி சார்பற்ற தன்மை மற்றும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அரசாங்கத்தின் பல்வேறு நிலைகளில் வேலை செய்யும் திறன். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, கிச்சனர் சென்டர் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் மோரிஸுடன் இணைந்து நாள் முழுவதும் இருவழி கோ ரயில்களுக்காக அவர் வாதிட்டது. நான் நினைக்கும் இன்னொரு உதாரணம், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் குயின்ஸ் பார்க்கில் பெண்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் அவர் செய்த வேலை. பிளவு மற்றும் வெற்றுப்பேச்சு நிறைந்த அரசியல் சூழலில், ஐஸ்லின் ஒரு புதிய காற்று, அவர் கட்சி, அரசியல் மற்றும் கட்சி சார்பு ஆகியவற்றை விட மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
-Ashwin Annamalai - Housing and Transit advocate